புத்தகமே சற்று சிரி

புத்தகத்தின் முன்னுரை புன்னகை தந்தது
புத்தகத்தின் பக்கமுன் கண்ணசை வானது
புத்தகத்தின் விற்பனை கோடியைத் தொட்டிடும்
புத்தகமே சற்று சிரி

எழுதியவர் : கவின் சாரலன் (3-Dec-24, 9:25 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 10

மேலே