பதில் முத்தம்

குளிருக்கு இதமாக ஒரு........டீ என்று சொல்லும் முன்பு முத்தம் குடுத்த இதழ்களுக்கு என்ன குடுத்து விட முடியும்?
பதில் முத்தம் தவிர?

எழுதியவர் : பாண்டி (4-Dec-24, 12:24 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : pathil mutham
பார்வை : 54

மேலே