சிந்துவுன் செவ்விதழில் சிந்துதோ தேன்துளிகள்

சிந்துவுன் செவ்விதழில் சிந்துதோ தேன்துளிகள்
அந்தி மலரெல்லாம் அள்ளி வழங்கியதோ
சந்திக்கும் மாலையில் தந்தால் குறைந்திடுமோ
சிந்திப்ப தேன்தேனே சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-24, 9:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே