புலம் பெயர்ந்தவனின் புலம்பல்

திக்கித் தெரியாத காட்டில் சிக்கிக் கொண்ட எனக்கு இங்கும் சொந்தங்கள் இல்லை!
சொந்த ஊரிலும் எனக்காக காத்திருப்போர் இல்லை!

எழுதியவர் : பாண்டி (4-Dec-24, 12:27 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 27

மேலே