மோகம்

துடிப்பது போலே துடுக்குடன் மக்கள் துயரறிந்து
வடித்திடும் கண்ணீர் வழிந்திடத் துக்கம் வரவழைத்து
நடிப்பவர் வாழ்வில் நடத்திடும் மேடை நவரசத்தைப்
படித்திட நெஞ்சில் பதவியின் மோகம் படரணுமே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Nov-21, 1:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : mogam
பார்வை : 76

மேலே