துடிக்கிறேன்

துடிக்கிறேன்.
11 / 12 / 2024

உன் விழியோர மையெடுத்து
கவி எழுத முனைகிறேன்.
உன் இதழோர பொய்யெடுத்து
கற்பனையில் மிதக்கிறேன்.
மைய்யோ பொய்யோ
உன்னோடு மெய்யாகவே
வாழ்ந்திடத் துடிக்கிறேன்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (11-Dec-24, 5:32 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 155

மேலே