சதுர்த்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சதுர்த்தி |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 12-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 503 |
புள்ளி | : 271 |
நாம் எல்லோரும் ஒருநாள் இறக்கபோகிறோம் என்பதை அதிகமாய் உணர்ந்ததால் இந்த வாழ்கையை அதிகமாய் ரசித்து வாழும் ஒரு காதலன் ....
எங்கள் வீட்டு செல்ல குட்டி
நீல வானம் நிறம் மாறி
எங்கள் வீட்டு தாழ்வாரத்தில்..
சிறகு இல்லாத பறவைகள் மூன்று
அங்குமிங்குமாய் தவழ்ந்தபடி!!
நிறம் மாறியது வானம் மட்டுமே தவிர
சிறகு இல்லாதது பறவைகள் தானே தவிர
மகிழ்ச்சிக்கும் மாசற்ற அன்பிற்கும்
பஞ்சம் என்ற சொல் கூட இல்லை
காரணமிருப்பின் கவலையற்ற
வாழுகையும் கண்ணீர் அற்ற கண்களுமாய்
அப்பறவைகளை தூக்கி சுமப்பதும்
தாங்கி பிடிப்பதும் பெற்றோரல்லோ !!!
காலம் கடக்க
அம்மூன்றிற்கும் சிறுகு முளைக்க..!!
இரைதேட சென்ற முதல் பறவை
பாடப்படிப்பில் இரண்டாம் பறவை
பருவம் வந்த மூன்றாம் பறவை
பருவம் வந்தது மங்கையென்றதாலோ
இல்லை உயரப்பற
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்வதை கவிதை வடிவில்
சொல்லாத சிலவற்றை
சொற்சுவை இல்லாவிடினும்
சொல்ல வருவதும் புரிந்திட !
சொற்றொடர் அமைத்திட
சொற்களைத் தேடுகிறேன்
சொற்பளவே கிட்டுகிறது
சொல்வேந்தன் அல்ல நான்
சொல்லின் செல்வனும் இல்லை !
சொக்கத்தங்கமே தமிழ்மொழி
சொற்களஞ்சியம் நம்மொழி
சொட்டுத்தேன் சுவைமொழி
சொல்லின்பம் செம்மொழி
சொத்தன்றோ தமிழனக்கு !
சொல்லாட்சிப் புரிந்திட
சொல்லாக்கம் அவசியம்
சொல்வளம் நிறைந்திட்ட
சொற்கட்டும் மிகுந்திட்ட
சொல்லாடல் வென்றிடும் !
சொற்பொழிவு ஆற்றிடவும்
சொற்செறிவு தேவையன்றோ
சொற்பமே என் சிந்தையில்
சொற்போரும் இயலாது
சொற்கட்டும் போதாது
ஆசைக்கு அடிபணிந்து
ஆணும் பெண்ணும் கூடலாமா..?
அன்பு காட்டும் துனையே விட்டு
அடுத்தவரிடம் சேரலாமா..?
இருமனம் இனைந்த பின்னும்
இனையே மறந்து போகலாமா..?
இன்பம் என்பது உடலென்று
இல்லம் கடந்து வாழலாமா..?
இரை தேடும் பறவை கூட
இனையே மாற்ற நினைப்பதில்லை
இந்த பாலாப்போன மனிதன் மட்டும்
இழிவாகவே வாழுகின்றான்..!
இரு மனைவி பல கணவன்
இதிகாசத்தில் பிரச்சினை இல்லை
இயல்பு வாழ்க்கையில் செய்ய நினைத்தால்
இல்லறம் என்பது இருண்டு விடும்..!
நேரம் செல்லும் வேகத்தில்
நேர்மை வாழ்வு கடினமே
நேசிக்கும் இதயத்தை மட்டும்
சுவாசிக்கும் வாழ்வு புனிதமே..!
நேசிக்கும் இதயத்தை மட்டும்
சுவாசிக்கும் வாழ்வு புனித
அறிந்தவரை அறியாதவராய்
கடந்து செல்கிறோம்
அறியாதவரை அறிந்தவராக
லைக் செய்கிறோம் ...
படிக்காத பதிவுகளுக்கும்
கருத்தைப் பதிவிடுகிறோம்
படித்தும் சில புரியாமல்
நகர்ந்து செல்கிறோம் ...
பிடித்த பதிவுகளை
பகிர்ந்து மகிழ்கிறோம் ...
நையாண்டி சித்திரத்தையும்
குத்திக்காட்டும் நக்கல்களை
விரும்பிப் பார்க்கிறோம்
பரவசமும் அடைகிறோம் ..
ஒத்துப்போனக் கொளகையை
நச்சென பதிவிட்ட நண்பருக்கு
நற்சான்றிதழ் அளிக்கிறோம் ...
அழகான காட்சிகளை
அரைநொடி உற்று நோக்குகிறோம்
கண்கவர் புகைப்படங்களை
கால்நிமிடம் கண்டு ரசிக்கிறோம்
உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க ....
ஒப்புக்காவது சிலருக்கு
ஒ
என்னவனை தேடி ஒரு பயணம்..!
பணியிடத்தின் போது.
அக்கருப்பு கண்ணாடிக்குள் தென்படாத
அவன் கண்களில் இருந்து விழுந்த கோபம் அது..!
என்னுள் காதலாய் அன்ற்றொரு நாள்..!
மேலாளரின் வற்புறுத்தலுக்கு இணங்க
ரசீது தாளில் அவன் கைய்யொப்பம் கிடைக்க..
கைபேசியின் பெருத்த சத்தத்துடன்
அவன் கால்கள் அங்கும் இங்குமாய்..
ரசீது தாளை ஏந்தி நெருங்கிய எனக்கு
கிடைத்தது என்னமோ !!!!!!
அவனின் உதவியாளர்களுடன் உரையாடலும்
அவ்விடுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை
கிடைத்த பயணமும் மறக்க முடியாத நினைவுகள்..!
அவனை பற்றிய தேடலில் கிடைத்தது
சினிமா மட்டும் அல்ல..அதீத காதலும்..
வாழ்க்கையின் புரிதலும்தான்
என்னவனை தேடி ஒரு பயணம்..!
பணியிடத்தின் போது.
அக்கருப்பு கண்ணாடிக்குள் தென்படாத
அவன் கண்களில் இருந்து விழுந்த கோபம் அது..!
என்னுள் காதலாய் அன்ற்றொரு நாள்..!
மேலாளரின் வற்புறுத்தலுக்கு இணங்க
ரசீது தாளில் அவன் கைய்யொப்பம் கிடைக்க..
கைபேசியின் பெருத்த சத்தத்துடன்
அவன் கால்கள் அங்கும் இங்குமாய்..
ரசீது தாளை ஏந்தி நெருங்கிய எனக்கு
கிடைத்தது என்னமோ !!!!!!
அவனின் உதவியாளர்களுடன் உரையாடலும்
அவ்விடுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை
கிடைத்த பயணமும் மறக்க முடியாத நினைவுகள்..!
அவனை பற்றிய தேடலில் கிடைத்தது
சினிமா மட்டும் அல்ல..அதீத காதலும்..
வாழ்க்கையின் புரிதலும்தான்
வயிறு நிரம்பியது போதும் என்றோ..
சுவை இல்லாததாலோ..
பழையது என்றோ..!
தூக்கிவீசப்பட்டு அல்லது
பாவம் என்ற முகபாவனையில்..கை நீட்டும்
பல உணவுகள் சில நேரங்களில்
எங்கள் வயிற்றை நிரப்பும்..!
உணவு கிடைக்காத..
மழை நேரங்களிலும்..
பூட்டிய வாசலின்போதும்..
திருவிழாக்களிலும்..
எங்களுக்கு கைகொடுப்பதென்னவோ..!
போக்குவரத்துக்கு நெரிசலில்
வாகனத்தின் கண்ணாடியை
துடைப்பதாலும்..!
புதிய உணவுவிடுதி , ஆட்கள் தேவை
ஆடைகளின் தள்ளுபடி, போன்ற..
துண்டுசீட்டுகளின் பிரசங்கதாலும்..! அவ்வப்போது
நிரப்பப்படும் எங்கள் வயிறு..!
எங்களில் சிலர்..
நடக்காமலும்,பேசாமலும்
சொல்வதர்கில்லாமல்..!
எங்களின் முகவ
சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே.. அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின் தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர் உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.
கவிஞ்சனாய் களமிறங்கிய
மனம்..
எழுதுகோளை தொடும் முன்பே..
வெற்றிடமுள்ள சுவரொட்டிகளை
காகிதமாய் நினைத்து..
கவிதை தீட்டுவதாய்
கற்பனையில் நனைகிறது..!
பழனிகுமார் அய்யாவின் நூல் வெளியீட்டு விழாவை பற்றி ஒரு சிறப்பு ரிப்போர்ட் ..!
புத்தகம் வாசித்தல் என்பது உள்ளார்ந்த உணர்வுகளை எழுப்பி நம் சிந்தனைகளில் பெரும் மாற்றங்களை நிகழ்த்திடும். வாசிப்பு என்பது பொழுப்போக்கு என்பதனையும் தாண்டி நமக்குள்ளிருக்கும் எதாவது ஓர் ஆற்றலை ஏதோ ஒரு தருணத்தில் வெளிக்காட்டியே தீரும்.
ஒன்றுமில்லை... !
அதிகம் யோசிக்க கூட வேண்டாம்..!
நண்பர்களுடன் கூடி அரட்டை அடிக்கும்போது, வாதம் , எதிர்வாதம் எழும் போது நம் சொந்த கருத்துப்போல ஆணித்தரமாக அழுத்தமாக பேசி நண்பர்களிடம் பாராட்டு வாங்கிவிடுவோம் அல்லவா..? அந்த பாராட்டுகளை பெற நமக்கு ஆதாரமாக இருந்திருக்கும்.. என்ற
(நும் இனிய பிறந்தநாள் இன்று :) :) )
எண்ணத்தில் இனிமை....
எழில் கொஞ்சும்
உள்ளத்தில் இனிமை....
எழில் கொஞ்சும்
உள்ளத்தி னுள்ளிருந்து
ஊற்றெடுக்குஞ்
சிரிப்பாலே உருவாகுங்
கன்னத்துவிருச்செழுமை, இனிமை....
உவகைதரும் நந்மொழியில் இனிமை.....
உதிர்க்கின்ற நற்கவிதைச்
சாற்றினிலே இனிமை...
மாற்றில்லா மனத்துக்கண் குணமணமும் இனிமை....
ஊற்றதுவாம் நெஞ்சத்து
நட்பதுவும் இனிமை...
பால்-வயது பாராமல்
பாங்குடனே பழகுமுங்கள்
பண்பதுவும் இனிமை....
உம் மலர்முகமும் இனிமை...
உள்ளிருந்து ஊற்றெடுக்கும் உணர்வலையும் இனிமை...
இனிமை,
இரண்டின்றுப் பிடித்தமாயின!
ஒன்றந்தப் பழநிமலை யருளும் பஞ்சாமிர்தம்...!