அண்ணாதுரை ராஜா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அண்ணாதுரை ராஜா |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 08-Mar-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 374 |
புள்ளி | : 9 |
வாழ்க்கையில் வியர்வை சிந்தி போராடியதை விட!
கண்ணீர் சிந்தி போராடியதே அதிகம்!
அண்ணாதுரை ராஜா
என்னவளே என்னை புதைக்கப்பட்ட இடமோ
எரிக்கப்பட்ட இடமோ நீ வந்து என் அருகில் அமர்ந்து ஒரு கணம் அமைதியாய் கேட்டுப்பார்!!!
உன் மீது வைத்த பாசத்தின் வார்த்தைகளை கண்ணீர் துளிகளோடு
தடுமாற்றம் இன்றி பாசத்தோடு வாசித்து காட்டும் என் இனிய. ஆத்மா!!!
அப்போதாவுது உணமையான பாசதோடு ஒரு துளி கண்ணீர் சிந்தீ
விடைகொடு என் ஆத்மா சந்தோசமாய் சாந்தி அடையட்டும்!!!!
கடவுள் மட்டும் என் எதிரே வந்தால்
அவர் காலில் விழுந்து ஒரு வரம் கேட்பேன்!!
இதே நினைவுகளோடு என்னை
குழந்தை பருவதில் விட்டுவிடுங்கள் என்று!!!
அனுபவிக்க தவறிய தாய் தந்தை பாசத்தையும்
இந்த உலகை விட்டு சென்ற என் பால்ய சிநேகிதனின் அன்பையும்!!!
கல்வியை கற்று கொடுத்து என்னை நல் வழிபடுத்திய என் குருவின் தீயகத்தையும்
உதாசீன படுதிய தாத்தா பாட்டி அரவணைப்பையும் என் ஆசைதீர அனுபவித்து!!!
வரம் கொடுத்த கடவுளுக்கு காணிகையாய் காலில் விழுந்து என் உயிரை கொடுத்து மாண்டு போவேன் சந்தோசமாய்!!!
கார்த்திகை கண்டெடுத்த
கார்முகில் நாயகனே...
கடவுள் எனக்களித்த
கலியுக கர்ணனே...
இடுக்கண் கலைவதாம் நட்பு
இதற்கு இலக்கணம் நீயானாய்..!
இதயத்தில் எனை சுமக்கும்
நீ இன்னொரு தாயானாய்..!
இன்னல்களில் இடிதாங்கியாய்
இன்றுவரை சுமைதாங்கியாய்
கஷ்டத்தில் கடன் தந்தாய்..!
கடைசிவரை உடன் வந்தாய்..!
நிழலாக எனை தொடரும்
நிஜமானதே உன் அன்பு..!
நினைவுகள் அனைத்தும் சொல்லிவிடும்
நீதானே என் தெம்பு..!
கேலி கிண்டல் நான் செய்தால்
போலி கோபம் நீ செய்வாய்...
வேலி தாண்டும் ஆடு என்றும்
வெளிச்சம் குறைந்தால் வீடு தேடுமே..!
சிரித்தே அழுத நினைவுகள் எல்லாம்
சிறகு விரிக்குதே இன்னும் நெஞ்சில்
மரித்து போகு
ஆசைக்கு அடிபணிந்து
ஆணும் பெண்ணும் கூடலாமா..?
அன்பு காட்டும் துனையே விட்டு
அடுத்தவரிடம் சேரலாமா..?
இருமனம் இனைந்த பின்னும்
இனையே மறந்து போகலாமா..?
இன்பம் என்பது உடலென்று
இல்லம் கடந்து வாழலாமா..?
இரை தேடும் பறவை கூட
இனையே மாற்ற நினைப்பதில்லை
இந்த பாலாப்போன மனிதன் மட்டும்
இழிவாகவே வாழுகின்றான்..!
இரு மனைவி பல கணவன்
இதிகாசத்தில் பிரச்சினை இல்லை
இயல்பு வாழ்க்கையில் செய்ய நினைத்தால்
இல்லறம் என்பது இருண்டு விடும்..!
நேரம் செல்லும் வேகத்தில்
நேர்மை வாழ்வு கடினமே
நேசிக்கும் இதயத்தை மட்டும்
சுவாசிக்கும் வாழ்வு புனிதமே..!
நேசிக்கும் இதயத்தை மட்டும்
சுவாசிக்கும் வாழ்வு புனித
வானம் கருத்து
மேகம் பிழிந்து
இடி , மின்னல் செதுக்கி
சாரல் தெளிக்கும் உயிர் துளி
ஏழ் வண்ணம் பிதுக்கி
மண் வாசம் எழுப்ப
புவியில் புகுந்திடும்
பூமகள்
மேக கருவூலத்தின் விருட்சகம்
குளிர்ச்சி குடி கொண்ட பெட்டகம்
பிறப்பு ஓரிடம்
மதிப்பு வேறிடம்
தன்னை புதைத்த இடத்திலும்
தாகம் தணிக்கும் தாய் அவள்
மழை,
வெறும் நீர் சுமக்கும் நிகழ்வல்ல...
இது உயிர் கொடுக்கும் பெண்மை
வாழும் தெய்வமே-உன்
வாழ்நாள் கடனாளி நானே...
நாளும் உனை நினைத்து
நான் பாடும் தேசிய கீதமிது...
உன்மையான தியாகத்தின்
உருவம் என்றால் நீயம்மா...
உள்மனதிலும் ஊஞ்சல்கட்டி
உயிருள்ளவரை சுமப்பாயே...
ஆயிரம் உறவு வந்தாலும்
அகரம் என்றும் நீயம்மா...
ஆதவன் நிலவு மறைந்தாலும்
அந்த வானம் போல இருப்பாயே...
கவலை எனக்கிருந்தால்
கண்ணீர் உனக்கு வரும்...
புன்னகை எனக்கு வந்தால்
புத்துணர்ச்சி பெற்றிடுவாய்...
என் பசி தீர்ந்தால்
உன் பாதி வயிறு நிரம்பிவிடும்...
என் ருசி எதுவென்று
உன் நாக்கு மட்டும் நன்கு அறியும்...
பேரழகும் எனக்கில்லை...
பேரறிவும் எனக்கில்லை...
ஊரு கண்ணு படுமேனு
உச்சந்தலையை
நீ செல்லும் பாதையில் தடுக்கி விழ நேர்ந்தால்
சகுனம் சரியில்லை என்று திரும்பி விடாதே!!!
அது உன் வெற்றி பாதையில் போடப்பட்ட
வேகத்தடையாகூட இருக்கலாம்!!!!
Annadurai raja
வருமையில் படைத்தவனே என் மனதையும்
மிருகமாயி படைத்திருக்க கூடாதா
பாசக்கடலில் பயணிக்க வைத்தாய் பின்பு
ஏன் என்னை பாதியிலே பறிதவிக்க வைத்தாய்
நான் பாசம் வைத்த உறவெல்லாம் என்
பிஞ்சு நெஞ்சை பஞ்சென்று தீ வைத்தாரே
இதனால் என் கண்ணீர் துளி கடலானது
கவிதை துளி மடலானது
காதலித்து கரம் பிடித்தேன்
என்னவளே உன் இதயம் தொட்டு
என் பாசத்தை போலியென்று
பரிட்ச்சை தினம் நீ வைத்தாய்!
புறம் பேசும் மனிதர்களின்
சொல் கேட்டு போனவளே
புன்பட்ட என் நெஞ்சம் புலம்புதடி
நரகமெனும் தனிமையிலே!!
கருவேளம் முள் பரப்பி நாண்
நடந்தேன் அதன் மேலே
கஷ்டங்களை சுமந்தபோது
ஆறுதல் சொல்ல யாரும்மில்லை!!
நாண் குற்றம் ஏதும் செய்திருந்தால்
நாண் மன்டியிட்டு கேட்டிருப்பேன்
மன்னிப்பையும் உன்நிடத்தில்
தவறேதும் செய்யாமல் என்னை
தனிமரமாய் நிற்க்கவைத்தாய்!!
துன்பத்திலே துவன்டபோது நாண்
தெய்வத்தையும் துணை அலைத்தேன்
நாண் ஏழை என்ற காரனத்தால்
அந்த தெய்வம் வர மருத்ததடி!!
உண்
கடவுள் மட்டும் என் எதிரே வந்தால்
அவர் காலில் விழுந்து ஒரு வரம் கேட்பேன்!!
இதே நினைவுகளோடு என்னை
குழந்தை பருவதில் விட்டுவிடுங்கள் என்று!!!
அனுபவிக்க தவறிய தாய் தந்தை பாசத்தையும்
இந்த உலகை விட்டு சென்ற என் பால்ய சிநேகிதனின் அன்பையும்!!!
கல்வியை கற்று கொடுத்து என்னை நல் வழிபடுத்திய என் குருவின் தீயகத்தையும்
உதாசீன படுதிய தாத்தா பாட்டி அரவணைப்பையும் என் ஆசைதீர அனுபவித்து!!!
வரம் கொடுத்த கடவுளுக்கு காணிகையாய் காலில் விழுந்து என் உயிரை கொடுத்து மாண்டு போவேன் சந்தோசமாய்!!!
என்னவளே என்னை புதைக்கப்பட்ட இடமோ
எரிக்கப்பட்ட இடமோ நீ வந்து என் அருகில் அமர்ந்து ஒரு கணம் அமைதியாய் கேட்டுப்பார்!!!
உன் மீது வைத்த பாசத்தின் வார்த்தைகளை கண்ணீர் துளிகளோடு
தடுமாற்றம் இன்றி பாசத்தோடு வாசித்து காட்டும் என் இனிய. ஆத்மா!!!
அப்போதாவுது உணமையான பாசதோடு ஒரு துளி கண்ணீர் சிந்தீ
விடைகொடு என் ஆத்மா சந்தோசமாய் சாந்தி அடையட்டும்!!!!
காதலித்து கரம் பிடித்தேன்
என்னவளே உன் இதயம் தொட்டு
என் பாசத்தை போலியென்று
பரிட்ச்சை தினம் நீ வைத்தாய்!
புறம் பேசும் மனிதர்களின்
சொல் கேட்டு போனவளே
புன்பட்ட என் நெஞ்சம் புலம்புதடி
நரகமெனும் தனிமையிலே!!
கருவேளம் முள் பரப்பி நாண்
நடந்தேன் அதன் மேலே
கஷ்டங்களை சுமந்தபோது
ஆறுதல் சொல்ல யாரும்மில்லை!!
நாண் குற்றம் ஏதும் செய்திருந்தால்
நாண் மன்டியிட்டு கேட்டிருப்பேன்
மன்னிப்பையும் உன்நிடத்தில்
தவறேதும் செய்யாமல் என்னை
தனிமரமாய் நிற்க்கவைத்தாய்!!
துன்பத்திலே துவன்டபோது நாண்
தெய்வத்தையும் துணை அலைத்தேன்
நாண் ஏழை என்ற காரனத்தால்
அந்த தெய்வம் வர மருத்ததடி!!
உண்