பாசத்தின் தனிமை
காதலித்து கரம் பிடித்தேன்
என்னவளே உன் இதயம் தொட்டு
என் பாசத்தை போலியென்று
பரிட்ச்சை தினம் நீ வைத்தாய்!
புறம் பேசும் மனிதர்களின்
சொல் கேட்டு போனவளே
புன்பட்ட என் நெஞ்சம் புலம்புதடி
நரகமெனும் தனிமையிலே!!
கருவேளம் முள் பரப்பி நாண்
நடந்தேன் அதன் மேலே
கஷ்டங்களை சுமந்தபோது
ஆறுதல் சொல்ல யாரும்மில்லை!!
நாண் குற்றம் ஏதும் செய்திருந்தால்
நாண் மன்டியிட்டு கேட்டிருப்பேன்
மன்னிப்பையும் உன்நிடத்தில்
தவறேதும் செய்யாமல் என்னை
தனிமரமாய் நிற்க்கவைத்தாய்!!
துன்பத்திலே துவன்டபோது நாண்
தெய்வத்தையும் துணை அலைத்தேன்
நாண் ஏழை என்ற காரனத்தால்
அந்த தெய்வம் வர மருத்ததடி!!
உண் மீது வைத்த பாசாம்
அது கடலை விட பெரியதடி
அதை எடுத்துறைக்க தெரியாமல்
நாண் கண் கலங்கி நிக்குரேண்டி!!
உன் பிரிவை தினம் என்னி நாண்
அழுத
கண்ணீர் துளி ஆறாக போனதடி
உண்ணை சுமந்த என் இதயம்
எரிமலையாய் வெடிக்குதடி!!