gmkavitha - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : gmkavitha |
இடம் | : கோயம்புத்தூர், |
பிறந்த தேதி | : 17-Aug-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 3396 |
புள்ளி | : 504 |
happy girl only.
தெய்வம்,
கோவிலில் இல்லாமல்,
என்னவன் உள்ளத்தில் வசிப்பது
ஏன்
என்று யோசித்தேன்.
இப்போது
புரிந்து கொண்டேன்.
என்னவன்
உள்ளமும்
ஒரு புனிதமான கோவில்
என்று.
தேன் இருப்பதோ ,
தேன் கூட்டில்.
ஆனால்
தேனீக்கள்
என்னவன் இதழ்களை
சுற்றி வட்டமிடுவது ஏன்
உயிரே !
எதிர்காலத்தை நினைத்து
நிகழ்காலத்தை நரகம் ஆகாதே,
எதிர்காலத்திற்கு அழகான நினைவுகளை
கொடுத்து விட்டு செல்!
சிறு புன்னைகை தேசத்தின் அழகன் அவன்.
இரு வரி கவிதை அவன் கண்கள்
சிறு குழந்தை போன்று உள்ளம் கொண்டவன்
ரோஜா இதழ்கள் அவன் இதழ்
அனைவரையும் மயக்கும் வசியம் படைந்தவன்
ஒரு நொடியில் உலகை வெல்ல கூரியவன்
உலகின் அழகு தேசம் அவன் உள்ளமே.
நெருப்பின் குழப்பு அவன் கோபம்
ஒரு நொடியில் பார்போரை எரிக்கும் திறமை கொட்டது
அவன் கோபம் பார்வை.
பாசத்தால் உலகை வெற்றவன்
அதே பாசம் கொண்டவர்களை
ஒரு வார்த்தையில் சக செய்வன்.
அழகு தேசத்தின் அழகும் அவனே,
கொடுமை தேசத்தின் எமனும் அவனே.
என் இனியவன்.
பல கனவுகளோடு
வாழ்க்கை தொடங்கினேன்...
இன்று
வாழ்க்கை விழும்பில்
நின்று கொண்டு,
வழி தெரியாமல்
தவிக்கிறேன்
கண்ணீரோடு..
ஒருதலை காதல் வஞ்சகனிடம்
அமிலத்தில் குளித்த அக்கினியே
உன்னில் கறைபட்ட மனதை
என் கண்ணீர்விட்டு அழித்து அன்பை விதைப்பேன் வா
அங்கத்தின் அறைகளில் அடுக்கி வைத்துள்ளேன் காதலை
வாழ்க்கை என்ற சுங்கவரி நான் செலுத்துகிறேன் வா
பசுந்தோல் போர்த்தி செந்நாய் கூட்டத்தால் சிதைக்கபட்டாய்
உடல் பசி ஆற்றும் மிருகமல்ல நான்
காதல் உணர்வு பசி போதுமே
நீ விளைத்த காதல் அறுவை செய் வா
என் நினைவு பெட்டகத்தை திறந்து பார்க்கும் போது
என்னில் எழுதிய காவியத்தில் நீ தலைவியாக போகிறாய்
ஓன்று நன்றென்று பெற்று
உனக்கு நானெற்றும், எனக்கு நீயெற்றும்
சான்றோர்கள் வாழ்த்த நாளை தலைமுறைக்கு சான்றாவோம் வா
சா
கை கோர்த்து ,
அணைத்து,
முத்தமிட்டு
சென்ற மழையே
எப்படி சொல்வது
என் உலகம்
நீ என்று....
தேடி கிடைப்பது இல்லை உறவுகள்
தேடினாலும் கிடைப்பது இல்லை..
உன் நட்பு!
அன்பே,
உன்னை,
என் உலகமே என்று சொல்ல நினைத்தேன்.
இன்று,
என் உயிராக மாறி போனது
ஏனோ!
என்
உலகம்
நீ என்றால்,
உன்னை வெறுத்து உலகமே வேண்டாம் என்று
ஒரு மூலையில்
முடங்கி இருப்பேன்.
உயிரே,
நீயானதால்
உதிரத்தில்
கலந்து , உயிரோடு துடிக்க வைக்கிறாய்.