கோவில் போன்று உள்ளம் கொண்டவன்

தெய்வம்,
கோவிலில் இல்லாமல்,
என்னவன் உள்ளத்தில் வசிப்பது
ஏன்
என்று யோசித்தேன்.

இப்போது
புரிந்து கொண்டேன்.
என்னவன்
உள்ளமும்
ஒரு புனிதமான கோவில்
என்று.

எழுதியவர் : கவி (12-Mar-20, 12:00 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 86

மேலே