நிலாஇரவுப் பொழுதுகளில்
மனமெனும் மௌனப்
பொழில் தன்னில் நின்
நினைவின் நீரலைகள்
பாடுது காதல் கீதம்
புனையுது புன்னகை இதழ்கள்
புதுக்கவிதை நெஞ்சில்
கனவுகளை விரிக்குது
நிலா இரவுப் பொழுதுகளில்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
