நிலாவீசும் இரவில் கண்ணனுடன்
நிலாவீசும் இரவில்
பிருந்தாவனக் கண்ணனுடன்
உலாப்போனார் கோபியர்
கண்ணன் குழலிசைக்க
நிலவோ காதல் சாரல்
கன்னியர் மேல்பொழிய
அலைக்கூந்தல் நீலவிழியர்
ஆடினார் மெய்மறந்து
காதலில்
நிலாவீசும் இரவில்
பிருந்தாவனக் கண்ணனுடன்
உலாப்போனார் கோபியர்
கண்ணன் குழலிசைக்க
நிலவோ காதல் சாரல்
கன்னியர் மேல்பொழிய
அலைக்கூந்தல் நீலவிழியர்
ஆடினார் மெய்மறந்து
காதலில்