பிரிவுகளின் வலி

உயிரே !
எதிர்காலத்தை நினைத்து
நிகழ்காலத்தை நரகம் ஆகாதே,
எதிர்காலத்திற்கு அழகான நினைவுகளை
கொடுத்து விட்டு செல்!

எழுதியவர் : கவிதா (15-Nov-19, 7:20 pm)
சேர்த்தது : gmkavitha
Tanglish : pirivugalin vali
பார்வை : 1203

மேலே