அவன் இதழ்

தேன் இருப்பதோ ,
தேன் கூட்டில்.
ஆனால்
தேனீக்கள்
என்னவன் இதழ்களை
சுற்றி வட்டமிடுவது ஏன்

எழுதியவர் : Kavi (11-Mar-20, 11:23 am)
சேர்த்தது : gmkavitha
Tanglish : avan ithazh
பார்வை : 189

மேலே