இந்திராணி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  இந்திராணி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Nov-2014
பார்த்தவர்கள்:  1641
புள்ளி:  748

என் படைப்புகள்
இந்திராணி செய்திகள்
இந்திராணி - இந்திராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2018 6:10 pm

அவள் எண்ணங்கள்தாம் என்ன
கருவிதைத்து தளிர் துளிர்த்து
வான் நோக்கி செலுத்தவே நினைத்தாளோ...

பசித்திடாத வயிற்றை அவள்மட்டும்
பெற்றுக்கொள்ளவே பாடம்படித்தாலோ
சிசுவினது உயிர்வளர்த்து....

எதிலுமே சுயநலம் எங்குமே சுயநலம்
கண்டுமே அவள் நலம்
சேயினுள் வைத்தது எங்கனம்???

விதிர்விதிர்த்து மனம் உறைந்து
வலி உணர்ந்து ஈன்றெடுக்கும்
நாழிகைக்காய் ஏங்குகிறாள்...

அரிவையோ தெரிவையோ
மங்கையோ மடந்தையோ
மாதர்தாம் என்றுணர்த்த
கரு வடிக்க மாதாமாதம் தவமிருக்கிறாள்.....

காமமே கண்ணென ஆடவர்சிலர்
நினைத்த மார்பினில்
அவள் வயிற்று குழவிக்கெனவே
அம்மாவாய் உணவு சமைக்கிறாள் ...

அவள்தான் அவளு

மேலும்

வாழ்த்தில் மகிழ்ச்சி,நன்றி தோழரே.. 29-Jan-2018 4:05 pm
பொழுதுகள் கூட ஒரு நாள் முந்தியும் மறுநாள் நாள் பிந்தியும் உலகிற்கு ஒளி தருகிறது. ஆனால், கண்கள் கலங்கும் முன் ஆறுதல் சொல்லவும் பசிக்கும் முன் உணவை கொண்டு வந்து ஊட்டி வரவும் பாக்கியம் பெற்றவள் அம்மா தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 6:07 pm
இந்திராணி - படைப்பு (public) அளித்துள்ளார்

27-Dec-2017 1:34 pm

மழையாக நீ
கடலாக நான்
வான் நோக்கியே உன்னை பார்க்கிறேன்...

இருள் வானிலே
ஓர் புன்னகை நீ சிந்தினால்
ஒளியாகுவேன்....

இமை மூடியே
சிறகை கடன்வாங்கியே
நெடுந்தூரம் தாண்டி உன்னை காண்கிறேன்....

ஒளி மாறலாம் இருள் ஆகலாம்
உன் நினைவுகள் என் நெஞ்சில் நிலைமாறுமா...

உனக்காக நான் எனக்காக நீ
நான் கொண்ட எண்ணம் நிறம் மாறுமா....

மேலும்

காதல் கவிதை மேல்தானே 29-Dec-2017 10:09 am
காதல் அழகான பயணம் தான், கருத்தில் மகிழ்ச்சி.. 28-Dec-2017 11:52 am
அழகான பயணம் 28-Dec-2017 6:37 am
இந்திராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 1:35 pm

அவன் ஸ்பரிசம் மட்டுமே
செவிகளில் மெலிதாய் மோத
அவன் இருப்பை கண்டுகொண்ட விழிகள்
படபடத்து யுத்தம் செய்தது...

தூரமாய் ஓரமாய்
மனதின் மையத்தில் என்னை
நினைத்து அவன் நிற்க
அவனை நினைத்தே மூச்சி விடுகிறேன்...

விழிகளின் வளையத்திற்குள்
அவன் காணாமல் போகும்போதெல்லாம்
கண்டெடுக்க பார்வையை
யுத்தபடையாய் அலைபாய விடுகிறேன்...

காதலா ஹார்மோனின் மோதலா
புரியாமலே சிலமணித்துளிகள்
நிகழ்த்தி பார்க்கிறோம்
அவனோடு நானும் என்னோடு அவனும்
காதலின் மௌன நாடகத்தை ...

மேலும்

இந்திராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 1:34 pm

மழையாக நீ
கடலாக நான்
வான் நோக்கியே உன்னை பார்க்கிறேன்...

இருள் வானிலே
ஓர் புன்னகை நீ சிந்தினால்
ஒளியாகுவேன்....

இமை மூடியே
சிறகை கடன்வாங்கியே
நெடுந்தூரம் தாண்டி உன்னை காண்கிறேன்....

ஒளி மாறலாம் இருள் ஆகலாம்
உன் நினைவுகள் என் நெஞ்சில் நிலைமாறுமா...

உனக்காக நான் எனக்காக நீ
நான் கொண்ட எண்ணம் நிறம் மாறுமா....

மேலும்

காதல் கவிதை மேல்தானே 29-Dec-2017 10:09 am
காதல் அழகான பயணம் தான், கருத்தில் மகிழ்ச்சி.. 28-Dec-2017 11:52 am
அழகான பயணம் 28-Dec-2017 6:37 am
இந்திராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 1:33 pm

ஒளிஆடி முன் நின்று
ஆடாமல் அசையாமல்
ஊர்ந்திடும் பார்வையில்
ஒளிந்திட்ட நீர்திரள்
ஒலிகொண்டு முனுமுனுக்க
வலிகொண்ட நெஞ்சம்தாம்
வழியின்றி முடமாக.....

பிழையொன்றும் செய்யாமல்
பிழைக்காமல் பழிக்குள்ளே
பிடிபட்ட காரணம்தான்
பிடிபடாமல் மறைவாக.....

மௌனத்தின் திரைக்குள்ளே
விழிமூடி சாய்ந்தாட
முன்னது காட்சியாய்
நிழலாக முன்னாட
நீர்திரள் கசிந்தோடி
விடுதலை செய்வதென்ன....
விழிநீரோடு பூட்டிய
வலிகளும் கரைவதென்ன....

மேலும்

இந்திராணி - இந்திராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2017 3:55 pm

காதல் பழக வா-34

உருவம் இல்லா உயிராய் ஆவோம்
காதல் கடலில் தெப்பம் ஆவோம்
நீயும் நானும் சேர்ந்தே
நித்தம் நித்தம் சொர்க்கம் காண்போம்...

கண்ணா உன்னை கண்டதாலே
எந்தன் வானம் வண்ணம் ஆக
மெதுவாய் என்னுள் நீ வந்ததாலே
நானோ காதல் அன்னம் ஆனேன்..

மேகம் வந்து காதல் சொல்லி
தூறல் போட்டால் விலகி போவேனோ
காதல் கொண்டு உருகிப்போனேன்
நெருங்கி வாடி என்னை நனைக்க...

நெஞ்சம் நிறைந்து உன்னில் கரைந்து
மிச்சம் இன்றி நானும் இருக்க
ராமனாய் உன்னை எனக்கே எனக்கென
தேடி வந்தேன் நாணம் என்னை அணைக்க....

ஆதியும் அந்தமும் காதல் என்றே
பாடம் படித்து உண்மை கண்டோம்
காதல் தீவில் ஒன்றாய் வாழ
காதல் கொண்டு வாழ பழகுவ

மேலும்

உங்களின் கருத்தும் ரசனையும் தான் இந்த கதையின் சுப பகுதிவரை என்னை நகர்த்தி வந்திருக்கிறது தோழி, அதற்கு மிக்க நன்றி...சீக்கிரமே அடுத்த கதையோடு சந்திப்பேன்....வாழ்த்துக்களில் மகிழ்ச்சி... 28-Nov-2017 5:38 pm
அழகான முடிவினை மனம் எதிர்நோக்கியிருந்தாலும்....இவ்வளவு சீக்கிரம் இக் கதைக்கான சுபப் பகுதியினை எதிர்பார்த்திருக்கவில்லை...ஆனாலும் கதையின் முடிவு மனம் தொட்டது...இன்னும் எழுதுங்கள்...தங்களின் அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்...மனதினிய வாழ்த்துகள் தோழி! 27-Nov-2017 11:16 pm
இந்திராணி - இந்திராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

13-Oct-2017 1:36 pm

காதல் பழக வா-34

காதல் உலகம் என் கையில்....
கை சேர்ந்தும் நெஞ்சில்
இன்பமில்லை...
என் ஜீவன் சுமந்த
என் நட்பே நான்
மணமகனாய் நிற்கையில் நீ ஏன்
என் உடனில்லை...

பாதி பாதியாய் பங்கு வைத்தோம்
சிரிப்பிலும் அழுகையிலும்
கூடி நின்றோம்...
நீ தவிக்கையில் இங்கோ நான்
தனித்து நிற்க
உன் காதல் பூவை
தேடி போனாய்...

இனிக்கும் நிமிடங்கள்
அனலாய் எனக்குள் யுத்தம் செய்ய
என் கருவிழி உனைமட்டும்
பார்த்திட சத்தமிட
மணமாலை என் கையை கட்டிப்போட
தீ மேல் பூவாய்
தவித்து நிற்கிறேன்....

காதலும் நட்பும் தானடா
என் வாழ்க்கை
காதலை அடைந்தவன் நான்
உன் மலர்ந்த முகம் காண
வெறித்து நிற்கிறேன்மணமேடையிலே

மேலும்

விரைவில் இந்த கதைக்கு ஓர் முற்றுப்புள்ளி அமைந்துவிடும்...நன்றி தோழமையே, உங்களின் வாழ்த்தில் மகிழ்ச்சி. 29-Oct-2017 12:12 pm
என்ன நீங்க இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திட்டே இருக்கீங்க...அடுத்த பகுதியை விரைவாவே போட்டிடுங்க...மிகவும் அருமை...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள் தோழி! 28-Oct-2017 10:08 am

22-Aug-2017 1:11 pm

காதல் பழக வா-31

கரம்பிடித்து உன்னை
என் வீட்டிற்கு அழைத்துச்செல்ல
படையெடுக்க போகிறேன்...
பயந்துவிடாதே கண்மணியே
படைத்தலைவனாய் நானிருக்கேன்
விரைவில் வந்து உன்னை
மணமுடிப்பேன்...

"ஹலோ, ராதி மது இருக்காளா, அவகிட்ட கொஞ்சம் பேசணும், பக்கத்துல இருந்தா பேச சொல்லுமா"

"அம்மா, மது பக்கத்துல தான் இருக்கா, இதோ போன் குடுக்கறேன்மா, பேசுங்க..மதி உன் அம்மா தான் லைன்ல இருக்காங்க பேசு"

"அம்மா, எப்படி இருக்கீங்க, சொல்லுங்கம்மா, அதிசயமா அக்கா போனுக்கு கூப்பிட்டு இருக்கீங்க ?"

அடுத்த ஐந்து நிமிடமும் மதுவின் அம்மாவே பேச மதுவின் முகம் வாடி மௌனமாக போனை வைத்தாள்...

"என்ன மது, அம்மா என்ன சொன்னாங்

மேலும்

உங்களின் கருத்திலும் பாராட்டிலும் மகிழ்ச்சி தோழமையே 03-Oct-2017 10:38 am
காதல் இலக்கிய தமிழே ! தொடரட்டும் தங்கள் காதல் இலக்கியம் உலக காதல் இலக்கியமாக ஆங்கிலத்திலும் மொழிப பெயர்த்து படைக்க வேண்டுகிறேன் காதல் இலக்கிய முன்னோடிகள் சார்பாக பாராட்டுக்கள் 03-Oct-2017 6:11 am
இந்திராணி - இந்திராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2017 6:14 pm

காதல் பழக வா-28

உன் மீதான காதலை
சுமந்து கொண்டு
உன்னை தேடி வருகிறேன்...
என் மீதான காதலை
எனக்காக வளர்த்துக்கொள் காதலியே...
உன் கரம் பற்றி
அழைத்துச்செல்லவே நாட்களை
எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்
இப்படிக்கு உன் காதலன்...

"அக்கா.....அக்கா..."

"என்னடி, சும்மா அக்கா அக்கானு பின்னாடியே சுத்திட்டு இருக்க, ஒரு இடத்துல போய் உட்கார வேண்டியது தானே, இப்டியே ஓடிக்கிட்டே இருந்தா கால் வலிக்காதா"

"அப்டிலாம் உன்ன விட்டுட்டு உட்கார முடியாது,அப்போ நீயும் கூட இரு, நான் ஒரு இடத்துல உட்கார்ந்துக்கறேன்"

"ஏய் வாலு, இன்னைக்கு நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வராங்க, அதான் நானும் என்னால முடிஞ்ச வேலைய

மேலும்

நன்றி தோழமையே, உங்களின் கருத்திற்காய் காத்திருந்தேன், உங்கள் வாழ்த்தில் அடுத்த நகர்விற்கு செல்வதில் மகிழ்ச்சி... 18-Aug-2017 11:56 am
மோதலில் தொடங்கிய அவர்கள் சந்திப்பு இன்று காதல் கோலம் வரையக் காத்திருக்கிறது...அழகான நடை...அருமையான கதை நகர்வு...வாழ்த்துகள் தோழி! 18-Aug-2017 2:32 am
உங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி தோழமையே, தொடர்ந்து படித்து கருத்திட்டு எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன், நன்றி... 10-Aug-2017 11:34 am
உரையாடலில் குடும்ப சூழலை கண் முன் நிறுத்துகிறீர்கள்.. வாழ்த்துக்கள். 10-Aug-2017 11:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (272)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சாருமதி

சாருமதி

சென்னை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்

இவர் பின்தொடர்பவர்கள் (274)

ungalG

ungalG

Chennai
user photo

சுந்தரமூர்த்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்
k.saranya

k.saranya

pollachi

இவரை பின்தொடர்பவர்கள் (275)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே