Antony R - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Antony R |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 9 |
என் படைப்புகள்
Antony R செய்திகள்
மதுவா மாதுவா
மாதுவை மறக்க மதுவா
மதுவினால் மாதுவா இல்லை மாதுவாள் மதுவா
மனமே சொல் என்செயலாம் இந்த மாதர்களை
வலிது வலிது
பெண்ணின் சிநேகம் வலிது
காதலெனும் பெண்ணின் நேசம்
உலகினில் மாவலிது.
கண்களில் ஈரம்
இதயத்தில் காயம்
சரியோ தவறோ புரியவில்லை
சொல்லவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை
எங்கோ ஏதோ தொலைத்திட்டதுபோல் மனஏக்கம்
கடல் அலைபோல் என்மீது தொடர்ந்திடும்
உறங்கா உன்நினைவுகள்
நிழலாக என்னைத்தொடர்கிறதே!
தொடரும் கனவுகள்
உண்மை உணர்வுகள்
உள்ளக்காதலை உணர்த்துங்கள் 03-May-2019 11:10 pm
நிழல் என்னைத் தொடர்கிறது மௌனங்களாக!
உறங்கா உன்நினைவுகள்
நிழலாக
என்னைத் தொடர்கிறேதே!
பெளர்ணமி இரவிலும்...
வெண்ணிலா ஞாபகம்! 27-Apr-2019 8:57 pm
மேலும்...
கருத்துகள்