காதல்

வலிது வலிது
பெண்ணின் சிநேகம் வலிது
காதலெனும் பெண்ணின் நேசம்
உலகினில் மாவலிது.

எழுதியவர் : ரா. அந்தோணி ராஜன். (6-May-19, 4:20 pm)
சேர்த்தது : Antony R
Tanglish : kaadhal
பார்வை : 344

மேலே