திமு திபி

காதலிக்கையில்
அவளிடம் பிடித்த
குறும்புதான்
காலப்போக்கில்
"அவ கெடக்குறா லூசு" எனும் அலட்சியப் போதையாகிறது
ஓர் ஆணுக்கு!!

எழுதியவர் : ரியாதமி (6-May-19, 2:55 pm)
சேர்த்தது : Riyathami
பார்வை : 67

மேலே