மலர்ப்பூம்பந் தல்தனில் மல்லிகைப் பூக்கள்

கலைந்திடும் மென்கூந்தல் காற்றிலாட வந்தாய்
அலைந்திடும் தென்றல் அசையாது நின்று
மலைத்துப்பார்க் கின்றதம் மா