உன் மௌனப் பார்வையின் மலர்த்தோட்டம்

உன்னை நான் பார்த்தது ஒரு நிலாப் பொழுதில்
உன் ஓராவிழிச் சாரலில் நான் நனைந்த மாலைகள்
எனது நாட்குறிப்பில் வானவில்லின் வண்ணச் சிதறல்கள்
தேதியில்லா அந்த நாட்குறிப்பு
உன் மௌனப் பார்வையின் மலர்த்தோட்டம் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-25, 6:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 8

மேலே