முன்னுதட்டில் வெண்ணிற முத்துக் குவியலோ

தென்றலின் தெம்மாங்கில் தேன்மலரின் தாலாட்டு
புன்னகைப் பூங்காற்றில் புல்லாங் குழல்பாட்டு
முன்னுதட்டில் வெண்ணிற முத்துக் குவியலோ
பின்கூந்த லில்முல்லைப் பூ
தென்றலின் தெம்மாங்கில் தேன்மலரின் தாலாட்டு
புன்னகைப் பூங்காற்றில் புல்லாங் குழல்பாட்டு
முன்னுதட்டில் வெண்ணிற முத்துக் குவியலோ
பின்கூந்த லில்முல்லைப் பூ