சுவாச காற்று

தேடி தேடி கலைத்தே போனேன்
பூங்காற்றாக என்னவள் எங்கே என்று
சூழ் என்று சுட்டு எரிக்கும் சூரியனாய் என் மனம்
தகை தகைக்க - பூங்காற்றாக என்னவள் என்னிடம் - வந்து
வீசி சென்றால் மெலிதான சுவாச காற்றை

எழுதியவர் : niharika (28-Apr-25, 12:46 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : suvasa kaatru
பார்வை : 6

மேலே