நான் கமிடெட்
மல்லிகைப் பூவை
எத்தனை முறை நுகர்ந்தாலும் மல்லிகையின்
வாசம் வீசுமே தவிர
வெண்ணிற ஆம்பலின் வாசம் வீசாது...
நீ என்னை எத்தனைமுறை
பின்தொடர்ந்து கேட்டாலும் என்றும்
என்னோட ஒரே பதில்
நான் சிங்கள் அல்ல கமிடெட்...
-✍🏿செல்வா
மல்லிகைப் பூவை
எத்தனை முறை நுகர்ந்தாலும் மல்லிகையின்
வாசம் வீசுமே தவிர
வெண்ணிற ஆம்பலின் வாசம் வீசாது...
நீ என்னை எத்தனைமுறை
பின்தொடர்ந்து கேட்டாலும் என்றும்
என்னோட ஒரே பதில்
நான் சிங்கள் அல்ல கமிடெட்...
-✍🏿செல்வா