எதிலும் நீ

வயது ஏறினாலும்,
உன் நினைவுகள் ..
உள்ளிருந்து
புரட்டிபோடுகிறது அதை...
தவறிக்கூட சொல்லிவிடாதே...
என் காதல் சும்மா என்று...
நீ என்று வந்தாலும்
என் காதல் மாறாது..எங்கும்
எப்போதும் நீயே
தெரிகின்றாய் என்
ஊனக்கண்களுக்கு...
உண்மையை காணும்
வரை என் ஊமைத்தூக்கத்திற்கு
தடை விதித்து காத்திருப்பேன்
என் கண்களின் கடைசி
ஆசையை நிறைவேற்ற...

.

எழுதியவர் : sana (6-May-19, 2:14 pm)
சேர்த்தது : Sana
Tanglish : ethilum nee
பார்வை : 305

மேலே