கனவு மெய்ப்பட

அதிகாலைக்கனவும் நீ..
மதியத்தூக்கத்திலும் நீ..
இரவுத்தூக்கத்திலும் நீ..
எப்போது கண்ணை மூடினாலும்,
கண்ணுக்குள் நிற்கின்றாய் ,
இந்தக்கனவும் மெய்ப்படுமா?
கண் திறந்து தவம் செய்கின்றேன்...
உன் வருகைக்காக..
என்ன செய்ய வேண்டும்
என் இந்தக்கனவு மெய்ப்பட?

எழுதியவர் : sana (6-May-19, 1:54 pm)
சேர்த்தது : Sana
Tanglish : kanavu meippada
பார்வை : 74

மேலே