காதலை தவிர வேறொன்றும் இல்லை
நீ கோபத்தில் கத்தினாலும்,
கொண்டாடி சிரித்தாலும்,
பேசாது போனாலும்,
என் நிமிடத்துளிகள் எல்லாம்,
நீயேதான் நிறைக்கிறாய்...
ஏனென்றால் ....
நம்மை பொறுத்தவரை,
காதல் காதல் காதல்....
காதலைத்தவிர வேறொன்றுமில்லை....
நீ கோபத்தில் கத்தினாலும்,
கொண்டாடி சிரித்தாலும்,
பேசாது போனாலும்,
என் நிமிடத்துளிகள் எல்லாம்,
நீயேதான் நிறைக்கிறாய்...
ஏனென்றால் ....
நம்மை பொறுத்தவரை,
காதல் காதல் காதல்....
காதலைத்தவிர வேறொன்றுமில்லை....