புன்னகை

அவள் அணிந்த நகைகளிலேயே
விலைமதிப்பானதும்
விலைமதிப்பிட முடியாததும்
அவள் புன்'னகை' தான்! ...

எழுதியவர் : (6-May-19, 1:14 pm)
பார்வை : 82

மேலே