வட்டி மாமா
வாங்க வட்டி மாமா.
@@@@@
டேய் டெக்லேஷு நான் உன் தாய்
மாமண்டா. உன்னோட அம்மா உமேஷி என்
தங்கச்சி. அவளுக்குத் திருமணம் பண்ணி
வச்சு சீர்வரிசை செஞ்சதே நான்
சம்பாதிக்கிற வட்டிப் பண்த்தில்தாண்டா.
இப்ப என் கடைப் பெயர் பலகையில
வட்டிங்கிற சொல்லே இல்லை. வட்டிக்குப்
பதில் அதுக்குப் பொருத்தமான ஆங்கிலச்
சொல்லை எழுதி வச்சுட்டேன்.. என்னை
இனிமேல் வட்டி மாமான்னு கூப்பிடாதே!
@@@@@@@#
பின்ன என்னான்னு கூப்படறது வட்டி
மாமா?
@@@@@@@
ஃபைனான்சியர் மாமான்னு கூப்புடுடா
டெக்லேஷு
@@@@@@@
சரிங்க பைனான்சியர் மாமா.