காடெல்லாம் பார் காதல் பூ

ஆடை அழகில் அசத்திடும் ஓவியமே
ஓடையின் மீன்களோ ஓவியாவின் கண்ணிரண்டும்
ஓடைக் குளிர்விழியே ஓரவிழிப் பார்வையால்
காடெல்லாம் பார்காதல் பூ
ஆடை அழகில் அசத்திடும் ஓவியமே
ஓடையின் மீன்களோ ஓவியாவின் கண்ணிரண்டும்
ஓடைக் குளிர்விழியே ஓரவிழிப் பார்வையால்
காடெல்லாம் பார்காதல் பூ