கரையோரம் நீஎன்தோள் சாய்ந்து நடந்தாய்

கரைமீது வந்துகதை சொல்லும் அலைகள்
நுரைபொங்க ஆடுது நீலவண்ணந் தன்னில்
கரையோரம் நீஎன்தோள் சாய்ந்து நடந்தாய்
திரைத்தென்றல் கொண்டா டுது

எழுதியவர் : கவின் சாரலன் (25-Apr-25, 5:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே