சீயா - சீயா
டேய் உள்ளுரேசு (உள்ரேஷ்) ஊரிலிருந்து
வந்த நாக்குரேசு (நாக்ரேஷ்) அடிக்கடி
"சீயா, சீயா" னு சொல்லிட்டு இருக்குறான்.
ஏதாவது அடிபட்டு புண்ணு ஆகி
சீப்பிடிச்சிருச்சா.
@@##@@@
நான் இப்பத்தான் வந்த அத்தை.
நாக்ரேஷுகிட்டச் சொல்லறேன்.
(சிறிது நேரம் சென்றபின்)
அத்தை, அந்த சீயா அவனோட பொண்ணுப்
பேராம். அவனோட பெண் குழந்தை பேரு
'சீயா' இல்லையாம். 'ஜீயா'வாம்.
@@@@@@@
நானும் அதைத்தாண்டா உள்ளுரேசு
சொன்னேன். அதென்ன 'சீயா'ன்னு பேரு
வச்சிருக்குறான் நாக்குரேசு.
@@@@
அது இந்திப் பேரு அத்தை. தமிழ்நாடு,
புதுச்சேரியில் வாழற தமிழர்களே அவுங்க
பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்களை
வைக்கிறதைத்தான் பெருமையா
நினைக்கிறாங்க. நாக்ரேஷ் வட
மாநிலத்தில் வேலை பார்க்கிறவன்.
தமிழ்ப் பேரை வைப்பானா?
@@@@@@@
நீ சொல்லறதும் சரிதாண்டா உள்ளுரேசு.
#@@@@@@@@@@@@@@@@@@@@@@@#
Jiya = Sweetheart, life