கேங்வாலு லத்து
நம்ம ஊர் வழக்கப்படி நம்ம ஊராட்சித்
தலைவர் தான் குழந்தைகளுக்குப்
பெற்றோர் விரும்பும் பேரை வைப்பார்.
#@@@@@
டேய் சித்ராஜ் உன் பையனுக்கு என்ன
பேரு வைக்கப் போற என்பதை முடிவு
பண்ணீட்டீயா.
@@@@@@
பண்ணீட்டீங்க ஐயா.
@@####
அப்ப, என் பக்கத்தில் வந்து என் காதில்
மட்டும் கேட்கும்படி குசுகுசுனு சொல்லு.
(சித்ராஜ் தலைவர் அருகில் சென்று அவர்
காதில் தன் மகனுக்கு வைக்கவேண்டிய
பெயரைக் கூறுகிறான்)
#####@@#
சித்ராஜ் மிகவும் அருமையாக ஒரு
இரட்டைப் பேரைத்
தேர்ந்தெடுத்திருக்கிறான். ஒரு
விமான நிறுவனத்தின் தலைவர்
பெயரோடு இரண்டு எழுத்தில் முடியும்
இன்னொரு பெயரின் ஒட்டுப் பெயரையும்
சேர்த்து
தன் மகனின் பெயரை
உருவாக்கியிருக்கிறான்.
@@@@@@@@
அந்தப் பேரைச் சொல்லுங்க ஐயா. நாங்க
எல்லாம் அந்தப் பேரைக் கேட்க அதிக
ஆவலா இருக்கிறோம்.
@@@@@@@@
உம் சொல்லறேன். சித்ராஜ் தன்
மகனுக்குத் தேர்வு செய்த பேரு.
கேங்வால் லத்.
இந்த அருமையான பேரை கேங்வாலு
லத்துனு கூப்பிட்டு அசிங்கப்படுத்திடீங்க.
கேங்வால் லத் சிந்தபாத்து. சுக்ரியா.