மானசு

பையன் அழகா இருக்கிறான். அவன் பேரு


என்னங்க.

@@@@#

பையன் பேரு 'மானஸ்'.

@@@@@

மானசா? மானசுன்னா என்னா?

@@@@@

மானஸ் இந்திப் பேருய்யா. அந்தப் பேருக்கு

என்ன அர்த்தம்னு கேட்டேன். அந்தப் பேரை

வச்ச பெற்றோருக்கே அந்தப் பேருக்கு

என்ன அர்த்தம்னு தெரியாதாம்.

@@@@@@@@

அர்த்தம் தெரியாத இந்திப் பேரைத் தமிழ்ப்

பிள்ளைகளுக்கு வைக்கிறதுதாய்யா

நாகரிகம். தமிழ்ப் பேரை வச்சா எல்லாம்

கேவலமா நினைக்கிறாங்க. இந்திப்

பேரைப் பெத்த பிள்ளைக்களுக்கு

வைக்கிற தமிழர்கள் தான் உண்மையான

தமிழர்கள்.

@@@@@@@

ஆமய்யா. நீ சொல்லறது தான் நூத்துக்கு

நூறு சரி.

@@@@@@####@@@@@@@@@@@@@@@

'மானஸ்' - இதன் பொருள் அறிய

விரும்புவோர் கூகுலில் தேடிப்பார்க்கவும்.

எழுதியவர் : மலர் (27-May-25, 10:36 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 4

மேலே