வான்வெளி நீலத்தில் வண்ணநிலா பௌர்ணமியாய்

வான்வெளி நீலத்தில் வண்ணநிலா பௌர்ணமியாய்
தேன்போல தண்ணொளி தன்னைப் பொழியுது
கண்ணினை நீகெடுத்துக் கொள்வதோ காணொளியில்
வெண்ணிலா வில்நடப்போம் வா
வான்வெளி நீலத்தில் வண்ணநிலா பௌர்ணமியாய்
தேன்போல தண்ணொளி தன்னைப் பொழியுது
கண்ணினை நீகெடுத்துக் கொள்வதோ காணொளியில்
வெண்ணிலா வில்நடப்போம் வா