ஆரவாரம் பண்ணீட்டே திரியறான்

ஏண்டா பல்லேஷு....
@@@
என்ன பாட்டி?
@@@
உம் பையனுக்கு நீ வச்ச பேரு என்னடா?
@@@
எதுக்குப் பாட்டி கேக்கறீங்க?
@@@
இல்ல, அவன் எப்பப் பார்த்தாலும் ஆரவாரம் பண்ணீட்டு

திரியறான்.

@@@@@@@@@@@@@@



எம் பையன் பேரு ஆரவ்.

@@@@@@@@@@

அதுதாண்டா எப்பப் பார்த்தாலும் அற்ப விசயத்துக்குக் கூட

ஆரவாரம் பண்ணீட்டு திரியறான்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aarav = Peaceful

எழுதியவர் : மலர் (26-Apr-25, 8:19 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 16

மேலே