மது

மதுவா மாதுவா
மாதுவை மறக்க மதுவா
மதுவினால் மாதுவா இல்லை மாதுவாள் மதுவா
மனமே சொல் என்செயலாம் இந்த மாதர்களை

எழுதியவர் : ரா. அந்தோணி ராஜன். (9-May-19, 11:01 am)
சேர்த்தது : Antony R
பார்வை : 103

மேலே