ஆற்றங்கரை சாரல்

ஆற்றங்கரை சாரல்
************************
ஆற்றங்கரை ஓரத்திலே..... அந்தி சாயும் நேரத்திலே....தலைமகளின்
மோகத்திலே... காத்திருந்தான்
மழைச் சாரலிலே...மதிமயங்கும் பொழுதினிலே கொண்டையில் பூ மணக்கையிலே....இருள் அலர் தூற்றுவதுபோல்...கெண்டை மீன் விழியொருத்தி ஓடி வந்தாள்... ஆற்றங்கரை ஓரத்திலே.....

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (9-May-19, 10:35 am)
Tanglish : aatrangarai saaral
பார்வை : 209

மேலே