காதல்

பௌர்ணமி இரவு ……..
நிலவு வரும் முன்னே
நிலவாய் வந்தாள் என்னவள்
நிலவைப் பார்த்த இன்பம்
என் மனதில் பொங்கி வழிய
சித்திரை நிலவாய் வந்த அவள்
காதல் முத்திரையாய்
என் கன்னத்தில் முத்தம் தந்தாள்
விர்ரென்று எறியதே மோகம்
விண்ணை முட்ட இந்த
சித்திர பௌர்ணமியில் இப்படி
சித்திரை நிலவாய் வந்த இவள்
தந்த காதல்பரிசு உண்ட சுகம் தந்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-May-19, 3:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே