கண்களில் ஈரம்

கண்களில் ஈரம்
இதயத்தில் காயம்
சரியோ தவறோ புரியவில்லை
சொல்லவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை
எங்கோ ஏதோ தொலைத்திட்டதுபோல் மனஏக்கம்
கடல் அலைபோல் என்மீது தொடர்ந்திடும்
உறங்கா உன்நினைவுகள்
நிழலாக என்னைத்தொடர்கிறதே!

எழுதியவர் : ரா. அந்தோணி ராஜன். (3-May-19, 2:10 am)
சேர்த்தது : Antony R
Tanglish : kankalail eeram
பார்வை : 280

மேலே