நிலவே

இரவும் நனைகிறது
நினைவும் நனைகிறது
எதற்கு குடை...?
மெல்ல செல்வோம் பொடிநடை... #நிலவே❤️❤️❤️

எழுதியவர் : ஹாருன் பாஷா (3-May-19, 12:16 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : nilave
பார்வை : 60

மேலே