அசத்தப்போவது யாரு
குழந்தை : அழுது கொண்டே இருந்தது
பாட்டி : சமத்து அழதே என்று சமாதானம் செய்து தோற்றே போனால்
குழந்தையின் தாய் : பால் குடுக்க முயன்று தோற்றாள்
தந்தை : குழந்தை தூக்கி கொண்டு வேணடிக்கை காட்டினார்
குழந்தை : அழுகை நின்றபாடியில்லை
வேலையாள்: விளையாட்டு காட்டினாள் அப்பாவும் தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தது
தாத்தா : வீட்டில் நுழையும்போது கரண்ட் இல்லையா டிவி சத்தமில்லை என்றார் பொதுவாக இந்நேரத்தில் டிவியில் அசத்தப்போவது யாரு ? நிகழ்ச்சி விஜய டிவியில் பகல் நேரத்தில் ஒளிப்பரப்பாகும் ஆனால் கரண்ட் இல்லாததால் நிகழ்ச்சி ஒடவில்லை கரண்ட் வந்ததது நிகழ்ச்சி ஆரம்பமானது குழந்தை அழுகை நின்றது
வீட்டில் அனைவரும் ஆஆஆஆஆ என்று முழுத்தனர்.?????