பின்னால் போட்டிருக்கேன்
மாமியார் : மருமகளை பார்த்து .....எதை டி விக்கு பின்னால தேடர...
மருமகள் : நேத்து யூ டியூப்பள சமயல் குறிப்பு சொன்ன போது கடைசியா
சமயலுக்கு வேண்டிய சாமாங்கள பின்னால போட்டதாக சொன்னீங்கலெ
அதான் தேடிக்கிட்டு இருக்கென்......
மாமியார் : ? .???????...................