ஹாருன் பாஷா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஹாருன் பாஷா |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 10-Jan-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 1540 |
புள்ளி | : 472 |
ரசனைக்கு மதிப்பளிக்க நினைப்பவன்...என் உயிரான தமிழை... இறைவியை...புகழ் பாட துடிப்பவன்....
நினைவுகள் மட்டும் நிரந்தரம்...😊💔
நிலவில் சிறுகறை..🙃
ஆம் அவள் கன்னத்தில்
கண்மை...❤️
வாழ்க்கை எனும் ஓவியத்தில் வரைய வரைய சுவாரஸ்யங்கள்...🙂
பிரிவென்னும் கடல் சூழாதவரை
கண்ணீரில் இதயம் மிதக்காதவரை
சந்தேக மழை கொட்டாதவரை
அன்பெனும் கனி கனியாதவரை
#காதல்_சுகமானது❤️❤️❤️
....அவனும் நானும்....
அத்தியாயம் : 02
மூன்று தளங்களைக் கொண்ட அந்த விளம்பர நிறுவனத்தின் முன்னே வந்து நின்ற கறுப்பு வண்ணக் காரிலிருந்து இறங்கினாள் கீர்த்தனா...சேலையில் அழகோவியமாய் மிளிர்ந்தவள்,தலையினைக் கொண்டையிட்டிருந்தாள்...அவளின் இருபத்தேழு வயதிற்குச் சற்றும் பொருத்தமின்றி அவளது முகத்தினில் ஓர்வித தீவிரம் குடிகொண்டிருந்தது...
வேக நடையோடு எதிரில் வந்து வணக்கம் வைத்த அனைவருக்கும் சிறு தலையசைப்பை பதிலுக்கு வழங்கியவாறே உள் நுழைந்தவள்.. அவளுக்கான அறையினுள் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டாள்...அவளைத் தொடர்ந்து பின்னாலேயே வந்து சேர்ந்தாள்...அவளின் தனிப்பட்ட காரியதரிசி சத்தியா...
"குட்
இரவு எட்டு மணியாகி விட்டால் பாேதும் என்ன தான் கடுமையான வேலையாக இருந்தாலும் தாெலைக்காட்சிக்கு முன் அமர்ந்து விடுவாள் அஜந்தா. வாரநாட்களில் தாெலைக்காட்சி நிறுவனம் ஒன்று "மறுபக்கம்"என்ற நிகழ்ச்சியை ஔிபரப்புச் செய்தது. மிகவும் பிரபலயமான ஒரு நிகழ்ச்சி மட்டுமல்லாது "ஊனம் என்பது ஒரு குறையல்ல" என்பதை சமூகத்திற்கு பல சாதனையாளர்கள் மூலம் நிருபித்துக் காட்டிக் காெண்டிருந்தது. குழந்தைகள் முதல் வயதானவர் வரை வியந்து பார்ப்பார்கள் என்பது தான் ஆணித்தரமான உண்மை. எங்கெங்காே எல்லாம் சென்று அங்கவீனர்கள், மாற்றுத் திறனாளிகள், பல்வேறு விதமான உடல், உள ரீதியான குறைபாடுடையவர்களை இனம் கண்டு அவர்களுடைய திறமைகள், அவர்களுட
கருவறை பிளந்து
சமாதிகள் செய்து
ஆடு மாடு போல்
வதைபடும் தேசம்
தாய்ப்பால் கேட்டு
ஆரி ராரோ பாட்டு
துண்டு துண்டாய்
குப்பையில் மார்பு
தொட்டில் கட்டும்
ஆபாச ஓநாய்கள்
கன்னியின் மானம்
கொத்தித் தின்னும்
நிலவுகள் துயிலும்
கதவுகள் உடைத்து
மாதாவிடாய் நீரை
வெட்டிப் பார்க்கும்
பிஞ்சுமுகம் கண்டு
துப்பாக்கி திருந்தும்
நஞ்சுஅகம் கொலை
செய்ய நினைக்கும்
ஏந்தப்படும் ஆயுதம்
மலடிவரம் கேட்கும்
என்புகளின் அங்காடி
ஐநாக்கள் நடாத்தும்
அகதியான மலர்கள்
தண்ணீரைத் தேடும்
முள்ளிவாயல் ஓடை
பிணங்களால் ஓடும்
அடிமையான தேகம்
இனி உலகின் பேரம்
கழுத் தறுந்த சிரியா
நா வறண்டு
ஒரு நாள், காலை மணி 7:30 மணிக்கு,
"காலையில் பொழுது விடிந்தே விட்டது.. இன்னும் என்னடா தூக்கம்?வேளைக்கு போக வேண்டாமா நீ.. முருகா இவன நீ தான்ப்பா காப்பாத்தணும்" என்று ரமாதேவி கத்துவது இவனுக்கு கேட்பதாய் இல்லை.
பல முயற்சிக்கு பின் அவன் மகனிடம் இருந்து பதில் வந்தது. கூடவே எரிந்து விழும் வார்த்தைகளும் பரிசாக வந்தது.
"ஒரு அஞ்சு நிமிஷம் மா... நீ வேற ஒரு பக்கம் உயிர எடுக்காத மா "
"ஆமா டா.. இந்த வீட்டுக்கு இந்த ஏமாந்த பொண்ணு சிக்கிட்டானு எல்லாரும் என்ன இப்புடி பண்றிங்கள்ள.. எல்லாம் என் தலையெழுத்து"
"காப்பி போட்டுட்டேன்! அப்பறோம் ஆரண காபி தான் குடிக்கணும் பாத்துக்கோ"
காப்பி பிரியனான முருகன் எழுந்
மருந்தின் விலையைப் பற்றி பேசுகையில் விடையரியாமல் முழிக்கும் விடலைச் சிறுவனிடம் உள்ளது தாய்பாசத்தின் விலை...😊😊😊
பூவின் வாசமும் ஆவின் நேசமும் பூவும் ஆவும் அறியாது....
அன்பின் குறுக்கமும் அமைதியின் நெருக்கமும் அதை விட உலகில் குறையேது....😊😊😊
காந்தமும் காதலும் ஒன்றே...
எத்துனையாக உடைத்தாலும் இருதுருவங்களும் ஒன்றிலே...😘
ஏந்திய கைகள் ஏந்திய படியே...
பிணி தாங்கிய கண்கள் தாங்கியபடியே...
இரங்கிய கைகளும் இல்லை...
மனந்தளர்த்திய பொய்களும் இல்லை...
இரக்கம் வாயிலே..சுருக்கம் பையிலே..😊