முஹம்மது உதுமான் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முஹம்மது உதுமான் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 30-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 538 |
புள்ளி | : 28 |
நிழலுக்கும் நிஜமாய் இருக்க விரும்புபவன் .!
மகிழ்ச்சியான வாழ்க்கையின் மிக பெரிய ஆதாரம்...
தேடுதலில் கிடைக்கும் திருப்தியே...!
ஆசை !
பேராசை ஆனது...!
நிராசையானதால்...
ஒரு நாள் சாலை ஓரத்தில் இரு சிறுவர்கள் சண்டை இட்டுக்கொண்டிருந்தனர் அப்பொழுது அந்த வழியாக சென்ற ஒருவர் இருவரையும் அழைத்து ஏன் இப்படி அடித்துக்கொண்டிருக்கிறீர்கள், உங்கள் பள்ளியில் இதை தான் சொல்லி தந்தார்களா என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவர்கள் நாங்கள் பள்ளி சென்றதில்லை, எங்களுக்கு படிப்பதற்கு பணம் இல்லை, எங்கள் குடும்பத்தின் நிலையை மாற்ற நாங்கள் கூலி வேலை செய்கிறோம், சில நேரங்களில் டீ கடையில் வேலை செய்வோம் என்று கூறினார்கள்.
அவர்களின் நிலையை உணர்ந்த அந்த மனிதர் உங்களுக்கு படிக்க விருப்பம் இருந்தால், தான் உதவுவதாக கூறினார்.
சிறுவர்கள் இருவரும் இல்லை நாங்கள் வேலைக்கு செல்வதே நன்றாக உள்ளது எங்
காதல் சொல்ல வந்தேன்-10
புதுப்புது அனுபவங்கள்
தினந்தினம்
பொல்லாத அனுபவங்கள்
புதுசுகம்
இனிமையாய் இசைக்கும்
சுகராகம்
எனக்குள் இழையோடும்
ஜீவராகம்
அடிக்கடி கேட்கதூண்டும்
தேவகானம்
இதுவரை எங்கே இருந்தது
இந்த சுகம்
என்கின்ற கேள்விக்கு மனம்
சொல்லும்
தானாக வரவில்லையிது
என்றும்
என்மனக்கண் முன் உன்
முகம் காட்டும்
மனக்கண் முன் முகம்
காட்டும்
உன்னை எனக்கு ரொம்ப
பிடிக்கும்
மனதில் ஒருவரால் குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் என்ன? ( அனால் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்)