இராபூவரசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இராபூவரசன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 606 |
புள்ளி | : 10 |
மனதில் ஒருவரால் குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் என்ன? ( அனால் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்)
நாம் ஏமாறுவதற்கு உண்மையான காரணம்?
நாம் தவறு செய்கின்றோம் என்று நமக்கு தெரிகின்றது ஆனாலும் என்னை அதை தவிர்க்க முடியவில்லை...
இது நமக்கு கிடைக்காது என்று தெரிந்தும் நாம் ஒன்றின் மீது ஆசை வைக்கின்றோம்.. ஆனாலும் அது நமக்கு புரியவில்லை...
மீண்டும் மீண்டும் நான் செய்த தவறையே செய்து கொண்டு இருக்கின்றேன்..
நீண்ட இடைவெளிக்கு பின்பு நம்மை தேடி வந்தவர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்கின்றோம்..
ஆனால் அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் நாம் முழு நம்பிக்கை வைப்பது தவறு.
தற்காலிகமான சந்தோசத்தை நம்பி ஏமார்ந்து, மீண்டும் மிக பெரிய சோக கடலிற்குள் சிக்கி கொள்ள வேண்டாம்..
ஆசையின் ஆழமும் அதனால் ஏற்படும் ஏமாற்றமும் என்ன என்பதை நான் நன்கு உணர்ந்தேன்....
நம் வாழ்க்கையை கடலுடன் ஒப்பிட்டு ஒரு சிறிய உதாரணம்...
வாழ்க்கை = கடல்
கனவு = கடல் அலை
ஆசை = கடற்கரை
நம் வாழ்க்கை என்பது கடல் போன்றது அதில் தோன்றும் அலைகள் நம் கனவுகள் என்று எடுத்து கொள்ளலாம்,
நமக்கு தோன்றும் ஆசைகளினினால் பல கனவுகள் நமக்கு தோன்றுகின்றன அது அந்த ஆசை எனும் கரையை கடக்க முயட்சி செய்து கொண்டே இருக்கின்றது ஆனால் பல போராட்டங்களின் இறுதியில் நமக்கு கிடைப்பது என்ன அது நமக்கு ஏமாற்றத்தையே தந்து மீண்டும் அந்த கடலின் ஆழத்திற்கே சென்றடைகிறது..... எவ்வளுதான் நமக்குள் கனவுகள் நமக்குள் தோன்றி கொண்டே இருந்தாலு
பெண் குழந்தை பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணமா உங்களுக்கு தோன்றுவது என்ன ??
இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாக பெண் குழந்தைகளின் பாலியல் குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டு வருகிறது இதற்கு முக்கிய கரணம் யார் என்பது உங்கள் கருத்து???
உன்னுடன் இருந்த அந்த அன்பான மற்றும் அழகான அந்த நேரங்கள் இன்று என்னை அழவைக்கின்றது...
என்னை அறியாமல் உன்மீது வைத்த அந்த பாசம் இன்று எனக்கு பாசக்கயிறாய் மாறி என்னை கொள்கிறது..
எதிர்காலத்தில் பிரிவோம் என்று தெரியாமல் சேர்ந்தோம், இன்று பிறிந்துவிட்டோம் இல்லை இல்லை பிரிக்கப்பட்டோம்...
பிரியும் முன் பலருக்கும் தெரியாத ஒன்று பிரிதல் அவ்வளவு எளிதான ஒன்று இல்லை என்று பிரிந்த பின் மனம் மீண்டும் சேர துடிக்கிறது..
ஆனால் உள்ளுக்குள் ஏதோ இனம் புரியாத ஒரு பயம்/கவலை என்னை வாட்டுகிறது.. ஏனென்றால் சீனத்து மீண்டும் பிரிந்து விடுவோமோ என்று..
தினம் தினம் உன் நினைவுகள் என்னை கொன்று கொண்டிருக்கிறது.. என் தூக்க