மோகன பிரியங்கா சி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மோகன பிரியங்கா சி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 06-Aug-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 703 |
புள்ளி | : 35 |
என்னவனின் கரம்
பிடித்து நடந்தது
இன்னும் நீங்காமல்
நிற்க்கிறது நினைவினில் ....
அன்று முதல்
இன்று வரை
அவன் அன்பின்
துளிகள்யாவும்
அமுதசுரபி போல்
பழகி பெருகுகிறது ....
அவனை
யாதுமானவன்
என்றால்
பிழை ஏதும் இல்லை
என்றே
தோன்றுகிறது .....!!!
என்னவனின் கரம்
பிடித்து நடந்தது
இன்னும் நீங்காமல்
நிற்க்கிறது நினைவினில் ....
அன்று முதல்
இன்று வரை
அவன் அன்பின்
துளிகள்யாவும்
அமுதசுரபி போல்
பழகி பெருகுகிறது ....
அவனை
யாதுமானவன்
என்றால்
பிழை ஏதும் இல்லை
என்றே
தோன்றுகிறது .....!!!
அப்போது நான்
சொல்லாமல் இருந்திருந்தால்
இப்போது பல
குழப்பங்களுடனும் தனிமையுடனும்
இருந்திருக்க மாடேனோ என்னவோ !!
சுமக்க சுமக்க பாரம் தான்
கண்ணீரை மறைத்து
"போலி சிரிப்பு" பழகிவிட்டால்
பின் படைத்தவனும் கைவிடுவான் !!
எதையும் மனம் ஏற்கிறது
அழகிய புன்னகையுடன் !!
காதலோ வலியோ அது
உன்னால் ஏற்படும் எனில் .....
உன் நினைவில் மூழ்கி
என்னை தொலைத்திட விரும்பினேன்
ஆனால்!!!!
நீயோ!!
என்னை தனிமையில்
தொலைத்துவிட்டாய் அடா!!!
பெண் குழந்தை பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணமா உங்களுக்கு தோன்றுவது என்ன ??
இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாக பெண் குழந்தைகளின் பாலியல் குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டு வருகிறது இதற்கு முக்கிய கரணம் யார் என்பது உங்கள் கருத்து???
வார்த்தைகள் மட்டும் போதவில்லை
போதவில்லை என்று தெரியவில்லை
தெரியவில்லை என்று விடவில்லை
விடை காணா நட்பினில் மட்டும்………
நெஞ்சம் நெருடும் நேரமும் உண்டு
நெஞ்சம் நெகிழும் நேரமும் உண்டு
நேரங்கள் காலங்கள் கடப்பதும் உண்டு
காலங்கள் நொடிப் பொழுதில் மறைவதும் உண்டு
ஆனால் நட்பில் மட்டும்……
மறையும் காலங்கள்…கவிதையாய் மாறிப்போனது…!!!
திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழும் முறை (live-in relationship) பற்றிய உங்கள் கருத்து என்ன?
நற்றமிழ் பிரித்து எழுது ?
இன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா?