நட்பில் உண்டு
வார்த்தைகள் மட்டும் போதவில்லை
போதவில்லை என்று தெரியவில்லை
தெரியவில்லை என்று விடவில்லை
விடை காணா நட்பினில் மட்டும்………
நெஞ்சம் நெருடும் நேரமும் உண்டு
நெஞ்சம் நெகிழும் நேரமும் உண்டு
நேரங்கள் காலங்கள் கடப்பதும் உண்டு
காலங்கள் நொடிப் பொழுதில் மறைவதும் உண்டு
ஆனால் நட்பில் மட்டும்……
மறையும் காலங்கள்…கவிதையாய் மாறிப்போனது…!!!