ஐஸ்வர்யா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஐஸ்வர்யா |
இடம் | : |
பிறந்த தேதி | : 08-Nov-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 5 |
சிரிப்பினால் சினத்தை மறைக்கலாம்
வார்த்தைகளால் வலிகளை மறைக்கலாம்
கருத்துகளால் கண்ணீரை மறைக்கலாம்
மறைக்க நினைத்ததற்கு மாறாய்
மாற்றம் உணர்வதுதான் நட்பு...!!!
காவியத்தின் உயிர் இலக்கணத்தில்..
ஓவியத்தின் உயிர் உன்னிடத்தில்...!!!
வார்த்தைகள் மட்டும் போதவில்லை
போதவில்லை என்று தெரியவில்லை
தெரியவில்லை என்று விடவில்லை
விடை காணா நட்பினில் மட்டும்………
நெஞ்சம் நெருடும் நேரமும் உண்டு
நெஞ்சம் நெகிழும் நேரமும் உண்டு
நேரங்கள் காலங்கள் கடப்பதும் உண்டு
காலங்கள் நொடிப் பொழுதில் மறைவதும் உண்டு
ஆனால் நட்பில் மட்டும்……
மறையும் காலங்கள்…கவிதையாய் மாறிப்போனது…!!!
சிரித்த நொடிகளில் எல்லாம் மகிழ்ச்சி கொண்டதில்லை,
மகிழ்ச்சி கொண்ட நொடிகளில் எல்லாம் சிரித்தது மட்டும் இல்லை...
உன் அருகினில் இருக்கும் நேரம் மட்டும்,
சிரிப்பின் மகிழ்ச்சியை உணர்கிறேன் நான்...
சிரித்த நொடிகளில் எல்லாம் மகிழ்ச்சி கொண்டதில்லை,
மகிழ்ச்சி கொண்ட நொடிகளில் எல்லாம் சிரித்தது மட்டும் இல்லை...
உன் அருகினில் இருக்கும் நேரம் மட்டும்,
சிரிப்பின் மகிழ்ச்சியை உணர்கிறேன் நான்...
உலகம் என்னை எதுவாக
பழித்தாலும் கவலை யில்லை
தாயேஅந்த வொரு
உலகில் நீ இல்லாத வரை....