உன்னோடு நான்
சிரித்த நொடிகளில் எல்லாம் மகிழ்ச்சி கொண்டதில்லை,
மகிழ்ச்சி கொண்ட நொடிகளில் எல்லாம் சிரித்தது மட்டும் இல்லை...
உன் அருகினில் இருக்கும் நேரம் மட்டும்,
சிரிப்பின் மகிழ்ச்சியை உணர்கிறேன் நான்...